Monday, January 18, 2021

இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா


இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது. 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனை ஊடாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment