Tuesday, April 20, 2021

ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 7)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

7ம் நாளுக்கான கேள்விகள் 

01. "சிறிய சூரதுன் நிஸா" எனும் பெயர் கொண்டு அழைக்கப்படும் சூரா எது?

02. சுவனத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட ஸஹாபாக்களுல் இறுதியாக மரணித்தவர் யார்? 

03. உலகில் காணப்படும் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் எத்தனை? 

04. "கொழும்பு துறைமுக நகர" அபிவிருத்திக்குப் பின் இலங்கையின் பரப்பளவு எவ்வளவால் அதிகரிக்கப்பட்டிருக்கும்? 



No comments:

Post a Comment