Tuesday, April 20, 2021

மே தின ஊர்வலங்கள், யாவும் இரத்து - இராணுவத் தளபதி


தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் யாவும் இரத்துசெய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

கட்சி பிரதிநிதிகளுடன் இன்று -20- இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment