Wednesday, January 29, 2014

19 வயதுடைய அஜீபா கதுன்வின் மழலை மொழி (படங்கள் இணைப்பு)



இந்தியாவில் 19வயது இளம்வயது பெண் ஒருவர் மழலை மொழி பேசும் குழந்தையாக வாழ்ந்து வருகிறார். அஜீபா கதுன் என்ற 19 வயது பெண்மணி தனது இரண்டு வயதிலிருந்து 19வயது வரை வளர்ச்சியில்லாத குழந்தையாகவே வாழ்ந்து வருகின்றார்.



சுமார் 17வருடங்களாக அஜிபாவை, அவருடைய தாயார் எங்கு சென்றாலும் ஒரு குழந்தையைப் போன்று இடுப்பில் சுமந்தபடியே தூக்கி செல்கிறார்.



மருத்துவ விஞ்ஞானிகள் இதன் காரணத்தை LARON SYNDROME என்று அழைக்கின்றனர், இந்த வகை அறிய நோயால் உலகமக்கள் தொகையில் 300 பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.



மருத்துவர்கள் முதலில் இதனை புற்றுநோயாக கருதினர், பின்னர் ஹார்மோன் குறைபாட்டால்(HARMONE DISORDER) ஏற்பட்டுள்ள தாக்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.



அஜிபா 19 வயதாக இருந்தபோதிலும், குழந்தையைப்போல மழலை மொழி பேசுகிறார், அவனது தம்பி, தங்கைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவள் மூத்த மகளாக இருந்தபோதிலும், உயரத்தில் மிகவும் குறுகிய 2வயது குழந்தையை போல் தோற்றமளிப்பதை காண்கையில் கல்மணம் கரைந்துவிடும்.







No comments:

Post a Comment