தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் கோரப்படவுள்ளன.
2013 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமையவே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி 21 ஆம் திகதிவரை மாணவர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு
No comments:
Post a Comment