இலங்கையில் பாலங்களை கட்டுவதற்காக குவைட் அரசாங்கம் 36மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கியுள்ளது.
இந்த நிதியின் கீழ் இலங்கையில் 25 பாலங்கள் நிர்மாணிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று நிதி அமைச்சின் செயலாளருக்கும், அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment