சார்ஜாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை
ஐக்கிய அரபு ராஜ்யத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரவீந்திரனின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் துணை முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment