Friday, January 24, 2014

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது


2014ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



இதன்படி 2014ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.



No comments:

Post a Comment