(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொம்பனித்தெருவிலுள்ள குறிப்பிட்ட சில பிரதேசங்களில் வசித்து வருபவர்களுக்கு புதிய தொடர் மாடித்தொகுதியில் வீடுகள் அப்பிரதேசங்களில் இரண்டு வருட காலத்துக்குள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக அவர்களுக்கு இரண்டு வருடகாலத்திற்கு வாடகைப்பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாடகைப் பணம் பெற்றுக் கொண்டு தற்காலிகமாக வெளியேறிய கொழும்பு கொம்பனித்தெரு ஜாவாலேன் பிரதேசத்திலுள்ள மக்களின் வீடுகள் அரசாங்கத்தினால் இன்று (25) அகற்றப்பட்டபோது எடுத்த படம்.
No comments:
Post a Comment