டுபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஸ்ணபிள்ளை ரவீந்திரனின் பூதவுடல் பெற்றாரிடம் கையளிக்கப்படாத நிலையில், நேற்று டுபாய் அரசாங்கத்தினால் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த 21.01.2014 திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பு, கொம்மாதுறையினைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரனின் பூதவுடலையாவது பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் அந்த முயற்சி பலனளிக்கவில்லையென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment