Wednesday, January 29, 2014

ஈரான் மீதான பொருளாதார தடையை தடுப்போன் - ஒபாமா சூளுரை



ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டு வந்தால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment