Thursday, January 30, 2014

கல்முனைப் பிரதேச பள்ளிவாயல் நிருவாகிகளுக்கு 'நல்ல குடும்பம்' தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு





(ஏ.பி.எம்.அஸ்ஹர்)



கலாசார அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுவரும் நல்லகுடும்பம் எனும் வேலைத்திட்டம் தொடர்பாக கல்முனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் நிருவாகிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று நேற்று 2014.01.29 நடைபெற்றது.



கல்முனைப்பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா உட்பட பிரதேசத்திலுள்ள பள்ளிவாயில்களின் தலைவர்கள் மற்றும் நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment