அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பசு மாடுகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பசு மாட்டு பண்ணையில் உரிமையாளர் பசுக்கள் பால் தருவதை குறைத்துக்கொண்டது. மற்றும் அருகில் செல்லும்போது பசுக்கள் மிரண்டு போவது குறித்து சோதனையிட்டபோதே உண்மை தெரிய வந்துள்ளது. இதற்காக தமது பால் பண்ணையில் கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்டு அவதானித்த போது இரவில் வந்த இரு மர்ம நபர்களில் ஒருவர் பசுக்களுடன் உறவுகொள்வதும் மற்றொருவர் அதனை படம்பிடிப்பதும் கண்டறியப் பட்டது.
இதில் வீடியோ படம் எடுத்தவர் மைக்கல் ஜோன்ஸ் (வயது 35), மற்றவர் ரீட் பான்டை (வயது 31) ஆவர். பண்ணை உரிமையாளரின் முறைப்பாட்டை அடுத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். தவறான பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment