அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பெண்கள் அணி திரள்வது ஆபத்தானது.
தற்போதைய அரசாங்கத்தின் மீது பெண்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். எனவே இந்த நிலைமை அரசாங்கத்திற்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment