பயணிகளுடன் சென்று எரிபொருளை நிரப்பும் பயணிகள் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ரொசான் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயணிகளுடன் சென்று எரிபொருட்களை நிரப்பும் பேருந்துகள் குறித்த தகவல்களை 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment