Tuesday, February 25, 2014

யாழ் - ஒஸ்மானியாக் கல்லூரியின் வருடாந்த இல்லத் திறனாய்வுப் போட்டி (படங்கள்)


(பா.சிகான்)



யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் வருடாந்த இல்லத் திறனாய்வுப்போட்டி இன்று 25-02-2014 பிற்பகல் ஜின்னா மைதானத்தில் அதிபர் மௌலவி எம்.எஸ்.ஏ.எம் முபாறக்; தலைமையில் நடைபெற்றது.



இதன் போது வட மாகாண சபை உறுப்பினர்களான அஸ்மீன் அய்யூப்,இ.ஆர்ணல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் இறுதியாக பரிசில் வழங்களும் நடைபெற்றது.




















No comments:

Post a Comment