அட்டன் பகுதியில் இன்று 26-02-2014 காலை 10 மணியளவில் நட்சத்திர வடிவிலான மர்மபொருளொன்று வானில் தென்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வானத்தில் காணப்பட்ட நிலவுக்கு அருகில் நட்டத்திரம் போன்ற மிகவும் பிரகாசமாக காணப்பட்ட குறித்த மர்ம பொருள் சுமார் 20 நிமிடம் வரை தென்பட்டதாகவும் பின்னர் நிலவுக்கு பின்புறமாகச் சென்று மறைந்தள்ளது.
இவ்வாறு மர்ம பொருள் வானத்தில் தென்பட்டதனால் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment