கல்முனை நகரமண்டபம் தனியார் கம்பனியொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாதமொன்றுக்கு 40000ருபாவீதம் 6மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக மூடப்பட்டுக்கிடந்த ர்ந்நகரமண்டபத்தை மீண்டும் மக்களின்பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜப்னா முஸ்லிம்ர்ணயத்தளமூடாக அண்மைக் காலத்தில் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அப்போதைய முதல்வரினால் ர்ம்மண்டபம் பல லட்சம்ரு10பா செலவில் புணரமைப்புச் செய்யப்பட்ட நிலையிலேயே தற்போது ர்ம்மண்டபம் கம்பனியொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment