Thursday, February 27, 2014

கல்முனையிலும் மாடுகளை அறுப்பதில்லையென தீர்மானம்





(ஏ.பி.எம்.அஸ்ஹர்)



கல்முனை மாநகரப்பிரதேசத்தில்எதிர்வரும் சில நாட்களுக்கு இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதில்லையெனத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இறைச்சிக்கடைக்காரர்களுக்கும் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பருக்குமிடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதிவரை மாடுகளை அறுக்காமலிருக்கத் தீர்மானிப்பட்டது. நாட்டில் மாடுகளிடையே பரவிவரும் ஒரு வகை தொற்று நோயைக்கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment