Sunday, March 9, 2014

சுவிற்சர்லாந்தில் தங்க கார்கள் - 25 கார்கள் அரேபிய நாட்டைச் ஷேக்குகளுக்கு..! (வீடியோ)





ஜெனிவாவில் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள கார் கண்காட்சி நடைபெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள கார்ல்சன் என்ற கம்பெனியானது பென்ஸ் ரக காரில் தங்க வேலைப்பாடுகளை செய்துள்ளது.



இதில், வீல், டாஸ்போர்டு, நாப்ஸ் மற்றும் பட்டன் போன்றவை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் 25 கார்களை அரேபிய நாட்டைச் சேர்ந்த ஷேக்குகள் வாங்குவதற்கு விலைபேசியுள்ளனர்.



மேலும் 10 கார்கள் விற்பனையாகியுள்ளன. தங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை 359,000 யூரோவாகும் (498,000 டொலர்கள்). இந்த வேலைப்பாடுகளை செய்வதற்கு மட்டும் 12,000 யூரோ செலவாகியுள்ளது.















No comments:

Post a Comment