Monday, March 3, 2014

கல்முனையில் சிறுமியை பயன்படுத்தி பிச்சையெடுத்துவந்த பெண் கைது



(ஏ.பி.எம்.அஸ்ஹர்)



கல்முனைப் பிரதேசத்தில் சிறுமியொருவரைப் பயன்படுத்தி பிச்சையெடுத்துவந்த பெண்ணொருவரை கல்முனைப்பொலிஸார் கைது செய்துள்ளனர்.



இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழைமை இடம்பெற்றது.



கல்முனை பஸ்தரிப்பு நிலையம் மற்றும் அதனை அண்டியுள்ள பஸார் பகுதிகளில் சிறுமி ஒருவரைப்பயன்படுத்தி பிச்சையெடுத்து வந்த நிலையிலேயே இப்பெண்ணும் சிறுமியும்கல்முனை பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment