சத்தத்தால் சூழல் மாசுப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சட்டமூலம் விரைவில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விருந்து உபசாரம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட களியாட்ட நிகழ்வுகளின் போது ஏற்படும் சத்தத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment