Saturday, April 19, 2014

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்



யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிறன்று (20) காலை 9 மணியளவில் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.



இதன்போது யாப்பு அங்கீகாரம் தொடர்பாக இறுதி முடிவு,மாதாந்த சந்தா நிர்ணயம் என்பன குறித்து ஆராயவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



(பா.சிகான்)


No comments:

Post a Comment