Friday, April 18, 2014

பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகள் தேவை..!






புத்தளம் - தில்லையடியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாலர் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.



விண்ணப்பங்களை எதிர்வரும் 01-05-2014 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.



Mohamed Sajeeth

48/1 Perci Dias Mawatta,

Mobolla,

Wattala.


No comments:

Post a Comment