Thursday, April 17, 2014

ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டன



கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு வர்ணக் கிளிகளில் மூன்று வர்ணக் கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பாதுகாப்பு கல்லூரிக்கு அருகில் இருந்து இரண்டு வர்ணக் கிளிகளும் கொழும்பு நகருக்கு உள்ளேயே மற்றுமொரு கிளியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கிளிகள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு கிளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.




No comments:

Post a Comment