Wednesday, April 16, 2014

பல்கலைகழகத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் அடுத்தவாரம்..!



பல்கலைகழகத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



இந்தநிலையில், பல்கலைகழக கல்வி பாடத்திட்டம் தொடர்பான தகவல் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2013 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள் குறித்த விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment