Monday, April 28, 2014

தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக முதலாவது முறைப்பாடு



மத விவகாரங்கள் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்வதற்காக புதிதாக நியமிகப்பட்ட பொலிஸ் ஆணைக்குழுவிடம் சிஙகள ராவய அமைப்பு முதலாவது முறைப்பாட்டினை இன்று(28) பதிவு செய்துள்ளது.



தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம் குழுவினருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Tm


No comments:

Post a Comment