Wednesday, April 16, 2014

ஜனாதிபதி வேட்பாளராக ஞானசார தேரர் - பேஸ்புக் மூலம் பிரச்சாரம்



அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது வேட்பாளராக நிறுவதற்கான பிரசாரம் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக பல பேஸ்புக் வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



யார் இந்த கணக்குகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறித்து அடையாளங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.



எனினும் இந்த சமூக வலைத்தள பிரசாரத்திற்கும் ஞானசார தேரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.



அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடம் எவ்விதமான எண்ணத்தையும் ஞானசார தேரர் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tw




No comments:

Post a Comment