Saturday, May 3, 2014

லேக் ஹவுஸ் நிறுவனத்தில் 34 வருடகாலம் பணியாற்றிய இஸ்மதுல் ரஹ்மானுக்கு பாராட்டு..!





லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் 34 வருட காலம் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற உதவி முகாமையாளர் எம். எம். இஸ்மதுல் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய பாராட்டு விழாவில் லேக் ஹவுஸ் பிரதிப் பொதுமுகாமையாளரும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆலோசகருமான எம். ஓ. ஜாயா, முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் சாதிக் ஷிஹான் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கிய போது எடுத்த படம்.






No comments:

Post a Comment