Thursday, May 1, 2014

பொதுபல சேனாவும், தவ்ஹீத் ஜமாத்தும் மன்னிப்பு கேட்கவேண்டும் - விஜித தேரர்



நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிராக பொதுபல சேனாவும், தவ்ஹீத் ஜமாத்தும் கருத்துக்களை கூறியுள்ளமையால் அவ்விரு அமைப்புக்களும் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், தாம் தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற வேண்டுமெனவும் ஜாதிக்க பல சேனா அமைப்பின் பொது செயலாளர் விஜித தேரர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment