Wednesday, June 18, 2014

அளுத்கம, பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய 50 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்



அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 50 பேர் வரையில் இனங்காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment