பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளதாக அங்கிருந்து, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு ஒரு மாணவர் ஸ்கைப் மூலம் கூறினார்.
அத்துடன் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான 6 பேருக்கு தாம் உடனடி அவசர சிகிச்சைகளை வழங்கியதாகவும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment