Wednesday, June 18, 2014

மாவட்டம் தழுவிய இஜ்திமா


அம்பாரை மாவட்டம் தழுவியதான மாபெரும் இஜ்திமா 2014.06.20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30மணி தொடக்கம் 09.30மணி வரை அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா மஸ்ஜிதில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.



இவ் இஜ்திமாவில் அல்குர்ஆன் எதிர்நோக்கும் சமூக கட்டமைப்பு, உளத்தூய்மை ஒரு சுய பரிசோதனை, ஓரிறைக் கொள்கையில் ஒற்றுமைப்படுவோம், ஹலால் ஹறாம் ஓர் சமூகப்பார்வை, நற்பண்புகளால் வளர்க்கப்பட்ட இஸ்லாம் ஆகிய தலைப்புகளில் மார்க்க அறிஞர்களான எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி), எம்.எல்.எம்.முபாறக் (மதனி), எம்.எஸ்.எம்.இம்தியாஸ் (ஸலபி), ஏ.எல்.பைஸல் (மதனி), எம்.எஸ்.எம்.றிஸ்மி (மதனி) ஆகியோர் கலந்து சிறப்புச்சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment