அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாத குண்டர்கள் தாக்குதுல் மேற்கொண்டதை நாம் அறிவோம். இதையடுத்து அந்த காடையர்கள் தரப்பிலிருந்து சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்படடுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த சிங்கள இனவாத குண்டர்களை விடுதலை செய்தால், தாம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
களுத்துறையில் நடைபெற்ற இருதரப்பு கூட்டமொன்றிலேயே பொதுபல சேனா இதனை தெரிவித்துள்ளது. இந்த தகவலை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரமுகர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிபடுத்தினார்.
No comments:
Post a Comment