Saturday, June 28, 2014

ஜெனீவாவில் திரண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் (பிரத்தியேக படங்கள் இணைப்பு)



(ஜெனீவா முன்றலிருந்து ஹஸீப் ஹனீப்)



சுவிஸர்லாந்து - ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் (சுவிஸ் நேரம் 3.40 மணி) தற்போது 28-06-2014 நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.

















No comments:

Post a Comment