Sunday, June 15, 2014

ஜாமிஆ நாளிமிய்யா மீதும் காடையர்கள் கும்பல் தாக்குதல்



ஜாமிஆ நாளிமிய்யா மீது காடையர்கள் குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தiலைவர் என்.எம். அமீன் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.







No comments:

Post a Comment