என்னை கொலை செய்வதற்கு பத்வா கிடைத்துள்ளதாக தெரிவித்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக உறக்கமின்றி பணியாற்றும் தனக்கே இவ்வாறு பத்வா வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தான் பாதுகாப்பு தரப்பினரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment