நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாட சாலைகளும் நாளை (27) முதல் இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படுகின்றது.
இப்பாடசாலைகள் மீண்டும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக் கைகளுக்கு நாலாம் திகதி ஆகஸ்ட் மாதம் திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் நோன்பை முன்னிட்டே முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படுகின்றன. இதேவேளை தமிழ், சிங்கள பாடசாலைகள் ஆகஸ்ட் முதலாம் திகதி இரண்டாம் தவணை விடு முறைக்காக மூடப்படுகின்றது.
No comments:
Post a Comment