Sunday, February 23, 2020

வவுனியாவில் கோர விபத்து 4 பேர் மரணம், 20 பேர் படுகாயம்


வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில், நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானும் நேருக்கு நேர் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

No comments:

Post a Comment