Tuesday, March 24, 2020

இரவு 11.30 மணிக்கு தொற்று நீக்கி, தெளிக்கப்படும் என வெளியான செய்தி பொய்யானது


கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி  இரவு 11.30 மணிக்கு தொற்று நீக்கி தெளிக்கப்படும் என வெளியான செய்தி உ்ணமைக்கு புறம்பானது என விமானப்படை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment