Friday, March 27, 2020

கொரோனா தொற்றாளர்கள் எவரும், கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்படவில்லை


கொரோனா தொற்றாளர்கள் எவரும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 106 பேர் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களில் சிலர்; சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment