உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களின் உயிர் காக்கும் தங்களது கடும் பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றும் இந்த சகோதரர்களுக்கு இறைவா! அருள்புரிவாயாக!
தொழுகையில் பொடுபோக்காக இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இது நல்ல படிப்பினை!
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
(அல்குர் ஆன் 2:153)

No comments:
Post a Comment