Tuesday, March 24, 2020

முகமூடிகளுடன் நாட்டின் நிலைமைகளை, ஆராய்ந்த கட்சித் தலைவர்கள் (படங்கள்)


நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு அனைத்துக் கட்சி கூட்டங்களை அடிக்கடி கூட்டுவதற்கும் ஓரிடத்தில் கூட முடியாத பட்சத்தில் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இணைய வழியினூடாக பேசுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சமுர்த்தி பயனாளர்கள் , நாட்கூலி வேலை செய்வோர் , தோட்டத் தொழிலாளர் நிவாரணம் குறித்து ஆராயப்பட்டது.






No comments:

Post a Comment