Friday, March 27, 2020

“உலகத்திற்கு ஒரு உண்மையை, உணர்த்த கிடைத்த உன்னத வாய்ப்பு"

இறையில்லம் கஃபாவில் தொழுவதற்கு தடுக்கப்பட்டுள்ளதன் நேர்வினை என்ன என்று வினவப் பட்டேன்.

அதற்கு எனது மாணவர் ஒருவர் இவ்வாறு பதிலளித்தார்: “உலகத்திற்கு ஒரு உண்மையை உணர்த்த கிடைத்த ஒரு உன்னத வாய்ப்பு. இத்தனை இன்னல்களுக்கு இடையிலும் நாங்கள் ஓர் இறைவனை மட்டுமே வணங்குகிறோம். கஃபாவை ஒரு போதும் வணங்குவதில்லை, அது நாங்கள் முன்னோக்கும் திசை மாத்திரமே”.

ஷேக் ஸாஜித் உமர் அவர்களின் பதிவு.


No comments:

Post a Comment