கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தமது முக்கியமான பிரச்சினைகள் தேவைகளை தெரியப்படுத்தக் கூடிய ஏற்பாடுகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது.
இந்த இணைப்பின் ஊடாக அவர்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்கலாம்.

No comments:
Post a Comment