இங்கிலாந்தில் செவிலியரான அரீனா நஸ்ரின், கொரனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த 16 வருடங்களாக செவிலியாக பணியாற்றிய அவர் இந்த 12 நாளாக தினவேளை 12 மணிநேர விடாத சேவைகளுக்கு நடுவில் கொரனா தொற்று நோயாளிகளுடன் இருந்துள்ளார்.
இன்று 03,04,2020 அவரது உயிர், ஓய்வு பெற்றது.
Nasrath rosy
No comments:
Post a Comment