இன்று -04- கொவிட்19 நோயினால் மரணித்தவர் ஹோமாகம பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர். 44 வயது.
இவர் இத்தாலியில் இருந்து நாட்டுக்கு திரும்பி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர். மார்ச் 23ம் திகதி மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு மார்ச் 26ம் திகதி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இவருக்கு வேறு எந்த நோய்களும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment