Monday, April 13, 2020

ரஞ்சன் கைது - பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment