கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதிலும் பல நாடுகளில் மத வழிபாட்டு இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரமலான் மாதம் இந்த மாத இறுதியில் தொடங்குவதையொட்டி இந்தோனீஷியாவில் பொது போக்குவரத்துக்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
பொதுவாக ரமலான் மாதத்தையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது இந்தோனீஷீயாவில் வழக்கம் என்பதால், மக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. BBC

No comments:
Post a Comment