கொழும்பு - மருதானை போபஸ் வீதியைச் சேர்ந்த, பீ.எச்.எம். ஜுனூஸ் நேற்று புதன்கிழமை வைத்தியசாலையில் மரணமாகிய நிலையில், அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை 2 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டது.
தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. இதில் இமாம் உள்ளிட்ட 3 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்களும் கிடைக்கப்பெற்றது. எனினும் அது இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment